Malare Mounama song lyrics looking for are You In Right Place You can Easily Get lots Of Tamil Lyrics And Also Share With Your Friends And Family
Song Name - Malare Mounama
Movie - Karna
Singer - S.P. Balasubrahmanyam, S. Janaki
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Selva
Starring - Arjun, Ranjitha, Vineetha
Producer - V. Ramesh
Studio - Vijaya Madhavi Combines
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
TAMLI
ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே
ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா
ஆண் :
ஆண் : பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்
பெண் : மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ
ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே
ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே
ஆண் : விரல்கள்
தொடவா
பெண் : விருந்தை
பெறவா
ஆண் : மார்போடு
கண்கள் மூடவா
ஆண் : மலரே மௌனமா
பெண் : மலர்கள் பேசுமா
பெண் : கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
ஆண் : காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்
பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு
பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு
பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்க்கை
தந்த வள்ளலே
ஆண் : மலரே
மௌனமா…ஆ
மௌனமே வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா… பேசினால்
ஓயுமா அன்பே
ஆண் : மலரே
பெண் : ஹ்ம்ம்
ஆண் : மௌனமா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : மௌனமே
பெண் : ஹ்ம்ம்
ஆண் : வேதமா
பெண் : ஆஆ
English:
Malare Mounama
Mouname Vedhama
Malargal Pesuma
Pesinaala Oyumaa Anbe
Malare Mounama
Mouname Vedhama
Paathi Jeevan Kondu Thegam Vaazhnthu
Vanthadho
Meedhi Jeevan Ennai Paarththa Pothu
Vanthadho
Aetho Sugam Ullooruthey
Aeno Manam Thallaaduthey
Aetho Sugam Ullooruthey
Aeno Manam Thallaaduthey
Viralgal Thodava Virunthai Perava
Maarbodu Kangal Moodavaa
Malare Mounama
Malargal Pesuma
Kanavu Kandu Enthan Kangal Moodi
Kidanthen
Kaatrai Pola Vanthu Kangal Mella
Thiranthen
Kaatre Ennai Killaathiru
Poove Ennai Thallaathiru
Kaatre Ennai Killaathiru
Poove Ennai Thallaathiru
Uravey Uravey
Uyirin Uyire
Puthu Vaazhaki Thantha
Vallaley
Malarae Mounama
Mouname Vedhama
Malargal Pesuma
Pesinaala Oyumaa Anbe
Malarae Mounama
Mouname Vethama
0 Comments