Advertisement

Main Ad

▷ Serikul Irukinra Sirpam Song Lyrics 【English + Tamil】

kanmani anbodu song lyrics in Tamil  Language looking for are You In Right Place You can Easily Get lots Of Tamil Lyrics And Also Share With Your Friends And Family


Serikul Irukinra Sirpam Song Lyrics


Singers: Rajeshwari and K. J. Jesudass


Music by: Ilayaraja


Tamil


பெண் : சேரிக்குள் இருக்கின்ற சிற்பம்
உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம்
நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர்
ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர்

பெண் : சிறை வைத்த கூட்டங்கள் பின்னே
உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே

ஆண் : சரியான சொர்க்கத்தை தேடு
உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு


English

Female : Saerikkul irukkum sirppam

Unnai theendaatha kan engu sorpam

Nee iruttukkul irukindra kanneer

Aanaal panakkaaran maarbukku mann neer


Female: Sirai vaiththa koottangal pinnae

Unnai sirai meetta vaaraathu pennae


Male: Sariyaana sorkkaththai thaedu

Unnai viduvikkum varkkaththai naadu





Hope you like it Thanks

Post a Comment

0 Comments