Advertisement

Main Ad

▷Tamizhan Endru Sollada Song Lyrics【Tamil + English】Language

Tamizhan Endru Sollada Song Lyric in Tamil Language looking for are You In Right Place You can Easily Get lots Of Tamil Lyrics And Also Share With Your Friends And Family




Lyrics Tamil


பெண் : ஆ……ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆ….னா…..
ஆஆ…….ஆஆ……ஆஅ….னா…
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….
  

ஆண் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..

  
ஆண் : ஏ…..
பூமி எங்கும் சுற்றி வந்தேன்
விண்ணை தொட்டும் வந்தேனே
இந்த மண்ணில் ஏதோ ஒன்று

  
ஆண் : வேற்று மொழி சொற்கள் எல்லாம்
கேட்டு கொண்டே வந்தேனே
என் தமிழில் ஏதோ ஒன்று

  
ஆண் : பிரிந்திடும் வரை
இதன் பெருமைகள் எதுவும்
அறிந்திடவில்லை நெஞ்சம்

  
ஆண் : மறுபடி பாதத்தினை
நான் பதிக்கும் பொழுது
சிலிர்க்குது தேகம் கொஞ்சம்

  
ஆண் : நரம்புகள் அனைத்திலும்
அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம்தான்

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர்தான்

குழு : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..} (2)

ஆண் : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா….} (2)

ஆண் : பீசா பர்கர் உண்டு வந்தேன்
பாஸ்தா தின்றும் வந்தேனே
இட்டிலியில் ஏதோ ஒன்று

ஆண் : ஏதோ ஒன்று……

ஆண் : ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன்
ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே
நம் பறையில் ஏதோ ஒன்று

ஆண் : ஏதோ ஒன்று……

ஆண் : உறவுகள் என்னும் சொல்லின்
அர்த்தம் கண்டுபிடிக்க
வேறு இடம் மண்ணில் இல்லை

ஆண் : ஏ….மொழி வெறும் ஒலி இல்லை
வழி என்று உரைத்த
வேறு இனம் எங்கும் இல்லை

ஆண் : நரம்புகள் அனைத்திலும்
அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம்தான்

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர்தான்

குழு : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..} (2)

ஆண் : கோட்டு அதை கலட்டி விட்டு
பேன்ட் அதை கொளுத்திபுட்டு
வேட்டியை நீ மடிச்சுக்கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆண் : சகதியில் கால விட்டு
நாத்து நட்டும் தாளம் இட்டு
எட்டு கட்ட பாட்டு கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆண் : ஆயிரம் ஆண்டின் முன்னே
சித்தர் சொன்னதெல்லாமே
இன்றுதான் நாசா சொல்லும்

ஆண் : நிலவை முத்தமிட்டு
விண்கலத்தில் ஏறி
தமிழோ விண்ணை தாண்டி வெல்லும்

குழு : கிழவிகள் மொழி
அனுபவ உளி
ஆண் : அதில் உண்டு பூமி பந்தின்
மொத்த அறிவு

குழு : குமரிகள் விழி
சிதறிடும் ஒளி
ஆண் : அதில் உண்டு பூமி பந்தின்
மொத்த அழகு

ஆண் : ஏழு கோடி இதயத்தில்
ஒரே துடிப்பு
எங்கள் விழிகளில் எரிவது
ஒரே நெருப்பு

ஆண் : உலகினில் ஒளி தர
அதை பரப்பு
இந்த இனத்தினில் பிறப்பதே
தனி சிறப்பு

குழு : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா….} (2)

ஆண் : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..

Post a Comment

0 Comments